பரபரப்பு பேச்சு!!! உச்ச நீதிமன்றத்தில் 14 கேள்வி எழுப்பிய ஜனாதிபதி...! ஏன்...?
Sensational speech President raised 14 questions Supreme Court
உச்சநீதிமன்றம், தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதத்திலும் முடிவெடுக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.

இதுகுறித்து ''ஜனாதிபதி திரவுபதி முர்மு'' தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகள் எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார்.
அதில் அவர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட பரபரப்பான 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்த 14 கேள்விகள் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து,அரசியல் சான பிரிவு 143 (1) மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழியாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தை அணுகி உள்ளது.
இந்த விளக்கத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.இச்செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
Sensational speech President raised 14 questions Supreme Court