இவர்கள் "சிறுபான்மையினர்" என்பதால் நடவடிக்கை - கொந்தளிக்கும் சீமான்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பரப்புரை மேற்கொண்டார். 

அப்போது பேசிய அவர் தமிழகத்தில் 90 சதவீத குற்றங்கள் போதையில் தான் நடக்கின்றன. நாம் தமிழர் ஆட்சியில் குற்றம் புரிந்தால் குற்றத்திற்கான காரணத்தை வேரோடு வெட்டி சாய்ப்பேன்.

போதை பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஜாபர் சாதிக், அமீர் ஆகியோர் சிறுபான்மையினர் என்பதால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது. மற்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman said Central Govt action take on minority Jaffar Sadiq Ameer


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->