சீமானுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர்..ஆபாசமாக பேசிய சீமான்.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலில் தனித்து களம் காண்கிறது நாம் தமிழர் கட்சி. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் வேட்பாளரை அறிவித்துள்ளது. எந்த தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருகிணைப்பாளர் போட்டிடவில்லை.

தேர்தலை முன்னிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் சீமான். அந்தவகையில் , கிருஷ்ணகிரி நாடாளுமன்ற நாதக வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் சீமான். வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் முடிந்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்  சீமான்.

வீரப்பன் மகன் வித்யா வீரப்பனை ஆதரித்து பேசிக்கொண்டிருந்த சீமான் திடீரென பாட்டுபாட தொடங்கி பாட்டு பாடிக்கொண்டிருக்கும் இருக்கும்போது , பாதுகாப்பு வளையங்களை மீறி மேடைக்கு மேல் ஓடிவந்த இளைஞரை சீமான் பதறிப்போன, ஒரேயொரு ஒரு செல்பி என்று கேட்க கோவமான சீமான் ஆபாசமாக அந்த வாலிபரை திட்டியினார். பின்னர் , கட்சி மேல்மட்ட பொறுப்பாளர்கள் அந்த வாலிபரை கீழே இழுத்து சென்றனர். 

இந்த சம்பவத்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சிறு சலசப்பு ஏற்பட்டது. அதனை சரிசெய்ய மறுபடியும் பாடுபாட தொடங்கினர் சீமான். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman brother selfie seeman talked unparliment


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->