அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் அரசியல்வாதியாகவும் இருப்பவர் சரத்குமார். அந்த வகையில் இவர் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் ஈரோட்டில் இன்று சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சரத்குமார் மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி தொடர்ந்து 7வது ஆண்டாக சரத்குமார் அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சரத்குமார் கடந்த 2020 ஆம் ஆண்டு கர்மவீரர் காமராஜர் மற்றும் அப்துல் கலாமின் கொள்கைகளை அனுப்பியது கொண்டு சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sarath Kumar elected SMK leader


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->