பாஜக மாநிலத் தலைவர் பிறந்த நாள் விழாவில் பந்தல் சரிந்து விபத்து..10-க்கும் மேற்பட்டோர் காயம்.! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் பிறந்தநாள் விழாவில் பந்தல் சரிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதனின் பிறந்தநாள் விழா லாஸ்பேட்டை பகுதியில் உள்ள மைதானத்தில் நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சாமிநாதனின் பிறந்தநாளையொட்டி விழாவுக்கு வருபவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படும் என சாமிநாதனின் ஆதரவாளர்கள் லாஸ்பேட்டை தொகுதி முழுவதும் தெரிவித்துள்ளனர்.

இதனால் விழா நடைபெற்றது இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் கூடியுள்ளனர். அப்போது விழா பந்தல் திடீரென சரிந்து விழுந்தது பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். இச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pudhuchery BJP president birthday function accident


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->