சபரிமலை வரும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு!
President Droupadi Murmu Sabarimala temple
கேரள தேவசம் வாரிய அமைச்சர் வாசவன் நிருபர்களிடம் பேசியபோது, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அடுத்த மாதம் சபரிமலைக்கு வர திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
துலாசம பூஜையை முன்னிட்டு குடியரசு தலைவர் வருகை தருவார் என்று கவர்னர் மாளிகை மூலம் தகவல் கிடைத்துள்ளதாகவும், ஆனால் அவர் வருகை தரும் துல்லியமான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
அமைச்சர் தொடர்ந்து, குடியரசு தலைவர் எப்போது வந்தாலும் அவரை சிறப்பாக வரவேற்க தேவசம் வாரியமும் கேரள அரசும் முழுமையான ஏற்பாடுகளை மேற்கொண்டு தயாராக உள்ளன என்றார்.
English Summary
President Droupadi Murmu Sabarimala temple