#BREAKING || "மோடி பொங்கல்" சற்றுமுன் வெளியான அறிவிப்பு.! தமிழகம் வரும் பிரதமர் மோடி கலந்துகொள்ள போகும் நிகழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி தமிழகம் வர இருக்கிறார் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இந்நிலையில், ஜனவரி 12ஆம் ஆண்டு மதுரையில் நடைபெறக்கூடிய "பொங்கல்" நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சற்றுமுன்பு அறிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு "மோடி பொங்கல்" என்ற பெயரையும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

மோடி பொங்கல் நிகழ்ச்சியை நடத்த பாஜக சார்பில் மாநில அளவில் குழு அமைத்தும் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM MODI IN MADURAI MODI PONGAL FUNCTION


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->