பாஜக வலையில் சிக்கிய OPS... தொகுதி‌யை மாற்றிய ஓ.பி.ஆர்.. இது லிஸ்ட்டிலியே இல்ல.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் ராமநாதபுரத்தில் இருந்து தாமரை தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற தகவல் அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு  3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இத்தேர்தலில் ஓ.பி.எஸ் அணிக்கு "இரட்டை இலை" சின்னத்தை மீட்டு தர வேண்டும் என்றகோரிக்கையை பாஜக மேலிடம் செவிசாய்க்கவில்லையாம். மேலும் தாமரை சின்னத்தில் போட்டியிட ரவீந்திரநாத் தயாராக உள்ள நிலையில், அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்ற அவரது கனவு பலிக்காமல் போகும் என்பதால் ஓபிஎஸ் ஒப்புக்கொள்ள தயங்குகிறாராம். மேலும் ஓபிஎஸ் அணி தாமரைச் சின்னத்தில் போட்டு விட வேண்டும் என பாஜக நிர்பந்திப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS son OPR Contest Ramanathapuram in Lotus symbol


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->