#BigBreaking || நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் - சற்றுமுன் ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை.! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது என்று, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சற்று முன்பு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீட் விலக்கு தொடர்பான சட்டமன்ற அனைத்து கட்சிகளின் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காத நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான அனைத்து சட்டப்படியான நடவடிக்கைகளையும் அதிமுக ஆதரிக்கும் என்றும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அதிமுக எப்போதும் உறுதியாக உள்ளது என்றும்  ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS NEET ADMK STAND


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->