சட்டமன்ற தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி மாலை சூடும்: நயினார் நாகேந்திரன்..!
Nayin Nagendran predicts victory for National Democratic Alliance in assembly elections
தமிழகம் முழுவதும் பா.ஜ.க. பூத் கமிட்டியை வலிமைப்படுத்தும் விதமாக அக்கட்சியின் மாநில பயிலரங்கம் சென்னை காட்டாங்குளத்தூரில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் குறித்து:
சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி மாலை சூடும் என்றும், வெற்றிகரமாக நடைபெற்ற முருகன் மாநாடு யாரும் எதிர்பார்க்காதது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் இதுவரை 24 காவல் மரணங்கள் நடைபெற்றுள்ளன என்றும், மேலும் தமிழகத்தில் பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று அவர் தெரிவித்துயுள்ளார்.
English Summary
Nayin Nagendran predicts victory for National Democratic Alliance in assembly elections