பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு ஆணும் உறுதிமொழி எடுக்க வேண்டும் - கமல்காசன்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் வரலாற்று சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கியும் சிறப்பிக்கப்படுகிறது. 

அந்த வகையில் இன்று மார்ச்  ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு அரசியல் கட்சிகள், பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும் மநீம கட்சியின் தலைவருமான கமல்காசன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சாதிக்கத் துடிக்கும் பெண்கள் அனைவரையும் மகளிர் தினத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

எதிலும் சளைக்காத பெண்ணினத்தை எல்லாம் விஷயங்களிலும் இணைத்து சம உரிமைக் கிடைக்கச் செய்வோம். பெண்களின் கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு ஆணும் உறுதிமொழி எடுக்க வேண்டும்" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mnm leader kamalhaasan wishes to womans day


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->