'தமிழ்நாட்டில் மின்சார விநியோகம் தனியார் மயமாக்கப்படாது'; அமைச்சர் நிர்மல் குமார் உறுதி..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்கான தேடல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியைச் சேர்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது;

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் 05 பேர் கொண்ட தேடுதல் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு முன்மொழிந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளதோடு, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் விரைவில் சமரச தீர்வு எட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் தெரிவிக்கையில்;  தவெக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்றும், குதிரை பேரம் என்றால் என்ன எனவும் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் மின்சார விநியோகம் தனியார் மயமாக்கப்படாது என்றும்  உறுதி அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Nirmal Kumar has confirmed that electricity distribution in Tamil Nadu will not be privatized


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->