அந்தமானில் உள்ளாட்சித் தேர்தல்.. தமிழக பாஜக அண்ணாமலை பிரச்சாரம்.! - Seithipunal
Seithipunal


அந்தமானில் மார்ச் 6ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு உள்ள பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்தமான் சென்றுள்ளார்.

அந்தமானில் மார்ச் 6ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்தமான் சென்று உள்ளார். மேலும் அவர் இன்று முதல் பிரச்சார தேதி முடியும் வரை அங்கு பிரச்சாரம் செய்வார் என்று பாஜக தேசிய தலைமை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Local elections in the Andamans Tamil Nadu BJP Annamalai campaign


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->