ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கௌரவ பதவி..!
Javelin thrower Neeraj Chopra gets an honorary post in the army
ஒலிம்பிக்கில் 02 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு துணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் பதவி அளித்து நீரஜ் சோப்ராவை மத்திய அரசு கௌரவித்துள்ளது. ஜனாதிபதி முர்மு விடம் இருந்து ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக நீரஜ் சோப்ரா பதவியேற்றார். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதற்கு முன்பு அவர் இந்திய ராணுவத்தில் சுபேதாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Javelin thrower Neeraj Chopra gets an honorary post in the army