தேசத்துரோக சட்டம் தேவையா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.! - Seithipunal
Seithipunal

மகாத்மா காந்தி உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட தேசத்துரோக சட்டம், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் தேவைப்படுகிறதா? என்று, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

தேச துரோக சட்டத்தை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் தேவைப்படுகிறதா? என்று, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

தேசத்துரோக சட்டம் 124 ஏ பிரிவு, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது, எனவே, தேச துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

மகாத்மா காந்தி உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட தேசத்துரோக சட்டம், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் தேவைப்படுகிறதா? என்று, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், தேச துரோக சட்டத்தை தவறாக பயன்படுத்துவது, மரத்தை அறுக்க ரம்பத்தை தச்சர் இடம் அளித்தால், ஒட்டுமொத்த காட்டை அழிப்பது போல் உள்ளது என்றும், இந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் கருது தெரிவித்துள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

Indian sc say about law 125 a

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?

Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?

Seithipunal
--> -->