''RRR'' திரைப்படத்தின் ரீ ரிலீஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வெற்றி திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ராம்சரண், ஆலியா பட், ஸ்ரேயா ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் வெளியான ''ஆர் ஆர் ஆர்'' திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது. 

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RRR re released update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->