முன்னாள் அதிமுகவின் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்..! - Seithipunal
Seithipunal


முன்னாள் சபாநாயகரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விஜய்யை சந்தித்து தமிளகை வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

லோகேஷ் தமிழ்ச்செல்வன் கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 03-வது இடம் பெற்றிருந்தார்.

அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தான் பெயர் வைத்துள்ளார்.

அதேவேளை, அவரது திருமணத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Speaker Dhanapals son Lokesh Tvk has joined the party


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->