நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு; காரைக்குடியில் களமிறங்கும் சீமான்..! - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களில் தேதி அறிவிக்கப்பவுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தின் அணைத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கும்மிடிப்பூண்டி- வழக்கறிஞர் தர் 
பொன்னேரி; பொறியாளர் ராஜாத்தி 
திருத்தணி; முனைவர் சந்திரன்

ஆர்கே நகர்; வெண்ணிலா தாயுமானவன்
பெரம்பூர்; வெற்றித்தமிழன்
கொளத்தூர்; வழக்கறிஞர் சவுந்தரபாண்டியன் லூடர் சேத் 

ஆயிரம் விளக்கு தொகுதி; இயக்குனர் மு.களஞ்சியம்.
எடப்பாடி தொகுதி; பிரியதர்ஷினி
மேட்டூர் தொகுதி; வீரப்பன் மகள் வித்யா ராணி 

மதுரவாயல்; ரேவதி
அம்பத்தூர்;சிலம்பரசன்
மாதவரம்; கிருத்திகா ஏழுமலை
திருவொற்றியூர்; சத்யா பாஸ்கர்

அண்ணாநகர்;வழக்கறிஞர் சங்கர் 
விருகம்பாக்கம்; சந்தோஷ்
சைதாப்பேட்டை;வித்யா
தி நகர்; அனுஷா விஜயகுமார் 

அணைக்கட்டு;ரவிகுமார்
கீழ்வைத்தியனாங்குப்பம்;கலையேந்திரி
குடியாத்தம்; இமலன்

அத்துடன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17 சதவீதம் வாக்குகளை பெற்றுத்தந்த காரைக்குடி தொகுதியில் சட்டமன்ற தேர்தலிலும் சீமான் களம் இறங்கவுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Naam Tamilar Party candidate list released


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->