மாணவச் செல்வங்களே தன்னம்பிக்கையோடு தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுங்கள்..! - அன்பில் மகேஷ்
Dear students face exam results with confidence Anbil Mahesh
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ''அன்பில் மகேஷ் பொய்யாமொழி''தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி:
அதில் அவர் குறிப்பிட்டதவது,"2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிடுகிறோம்.
கற்றல் கற்பித்தல் இரண்டிற்குமான முடிவுகள் என்பதை மனதில் நிறுத்தி மகிழ்ச்சியோடு தன்னம்பிக்கையோடு தேர்வு முடிவுகளை எதிர்கொள்வோம்.
தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வாழ்த்துகள் " எனத் தெரிவித்துள்ளார்.இதற்கு இணையத்தில் பலரும் மாணவ-மாணவிகளுக்காக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Dear students face exam results with confidence Anbil Mahesh