#Breaking || திமுகவின் முக்கிய புள்ளி தற்கொலை.! அதிர்ச்சியில் உடன் பிறப்புகள்.!!
Coimbatore Former West District DMK Secretary paiya goundar Suicide
கோவை முன்னாள் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பப் பிரச்னை காரணமாக காளப்பட்டியில் உள்ள தனது வீட்டில் பையா கவுண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பையா கவுண்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Coimbatore Former West District DMK Secretary paiya goundar Suicide