முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசிய கூட்டணி கட்சி தலைவர்கள்...! காரணம் என்ன?
Coalition party leaders who met and spoke Chief Minister person What reason
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் 'முத்தரசன்' மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் 'திருமாவளவன்' இருவரும் சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று தெரிவித்து வந்தனர்.

இந்தசூழ்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்தனர்.
மேலும், வி.சி.க. தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் 'சண்முகம்' ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து உரையாடினார்.
மேலும் இந்த சந்திப்பு சட்ட மன்ற தேர்தலுக்கானதாக கூட இருக்கலாம் என்று அரசியல் ஆர்வலர்கள் சலசலப்பு எழுப்புகின்றனர்.
English Summary
Coalition party leaders who met and spoke Chief Minister person What reason