சென்னை மாநகராட்சி பாமகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!  - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியில்  பா.ம.க. சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று பாமக தலைவர் ஜி கே மணி விடுத்துள்ள அந்த அறிவிப்பில்,

தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி ஒரேகட்டமாக  நடைபெறவுள்ள  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வட்டங்களில் 187 வட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர்  ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.

வேட்பாளர் பட்டியல் :

இதேபோல், சேலம் மாநகராட்சியில்  பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு பட்டியலையும் இன்று அக்கட்சியின் தலைவர் ஜி கே மணி வெளியிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai PMK Candidate list 2022


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->