சென்னை புள்ளிங்கோள்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த டிஜிபி சைலேந்திர பாபு.! - Seithipunal
Seithipunal


புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,

புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள் இரவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவர்.

பொது இடங்களில், சாலை ஓரங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். 

அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர், பைக் ரேசில் ஈடுபடுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.

டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் இந்த உத்தரவுகள் மறைமுகமாக சென்னை புள்ளிங்கோள்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போலவே உள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai New Year Issue 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->