மத்திய அரசு, மாநில அரசு இணைந்து 'டீம் இந்தியா' போன்று பணியாற்றினால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல! - பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்ட ''நிதி ஆயோக் கூட்டம்'' நடைபெற்றது.இது 10ஆவது நிர்வாகக் கவுன்சில் குழு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ''நிதி ஆயோக்'' குறித்து தெரிவித்ததை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி:

அதில் அவர் குறிப்பிட்டதாவது,"வளர்ச்சிக்கான வேகத்தை நாம் அதிரிக்க வேண்டும். டீம் இந்தியா போன்று மாத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல.

விக்சித் பாரத் என்ற இலக்கு ஒவ்வொரு இந்தியனின் இலக்கு. ஒவ்வொரு மாநிலமும் விக்சித் ஆகும்போது, பாரத் விக்சித் ஆகும். இது 140 கோடி மக்களின் விருப்பமாகும்" எனப் பதிவிட்டுள்ளார்.

இச்செய்தி தற்போது இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central Government and State Government work together like Team India no goal is impossible Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->