திமுகவில் 7-வது முறையாக அமைச்சரவை மாற்றம்...!
Cabinet reshuffle in DMK for 7th time
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுக அரசு சட்டத்துறை அமைச்சராக துரைமுருகனை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது நீர்வளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகன், கூடுதல் பொறுப்பாக சட்டத்துறையை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் 'ரகுபதி' தற்போது கனிமவளத்துறைக்கு அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது தி.மு.க. அரசு ஆட்சி அமைத்து 7-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Cabinet reshuffle in DMK for 7th time