பாஜக எம்.பி. கார் மோதி விபத்து.. 9 வயது பள்ளி மாணவன் பலி.! - Seithipunal
Seithipunal


பாஜக எம்பி கார் மோதி விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் உயரிழந்துள்ளான்.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பி ஹரிஷ் திவிவேதி. இவர் உத்தரபிரதேச மாநிலம் பஸ்தியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரமாக பள்ளி முடிந்து மாணவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். 

அதில், ஒரு பள்ளி மாணவன் மீது எம்.பி-யின் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் சிறுவன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளான். 

இது குறித்து சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP car accident 9 years old boy death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->