சுபஸ்ரீ, ரகுவை போல மேலும் பல உயிர்கள் பலியாக்கலாம்... முதல்வரின் இந்த மனநிலை தமிழ்நாட்டிற்கு ஆபத்தானது... எச்சரிக்கை விடுத்த அறப்போர் இயக்கம்! - Seithipunal
Seithipunal



அறப்போர் இயக்கம்  விடுத்துள்ள கண்டன செய்திக்குறிப்பில், முதலமைச்சர் விஜய் அவர்கள் தன் கட்சிக்காரர்கள் பேனர் வைக்கக்கூடாது என்பதை  பலமுறை பொதுவெளியிலும் ஊக்கட்சி கூட்டங்களிலும் சொல்ல வேண்டியது அவசியம். 

மேலும் காவல்துறையும் உள்ளாட்சி நிர்வாகங்களும் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் ஆணை இடவேண்டும்.

அப்படி எதுவும் செய்யாமல் காரில் போகும்போது பிரமாண்ட பேனரை பார்த்து ரசித்துக்கொண்டே சென்றார் என்றால் சுபஸ்ரீ, ரகுவை போல மேலும் பல உயிர்கள் பலியாகும். 

இந்த மனநிலை இருக்குமே ஆனால் அது தமிழ்நாட்டிற்கு ஆபத்தானது.

தமிழ்நாடு காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதற்கு எங்கள் வரிப்பணத்தில் சம்பளம்?. TVK கட்சியில் சேர்ந்து அங்கு வேலை பார்த்து உங்கள் சம்பளத்தை வாங்கிக் கொள்ளுங்கள்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

arapor iyakkam condemn to tvk govt cm vijay


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->