தவெக-வும், திமுகவும் சட்டவிரோத கொடியை நடுவதில் கூட்டணியா?? எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்த முடியாது - அறப்போர் இயக்கம் கண்டனம்! - Seithipunal
Seithipunal



அறப்போர் இயக்கம் ஜெயராம் விடுத்துள்ள கண்டன செய்தியில், பெரியார் பிறந்தநாளுக்கு தமிழக வெற்றி கழகமும் திமுகவும் சட்டவிரோத கொடியை நடுவதில் கூட்டணியா??

மீடியன்களில் இது போன்று சட்ட விரோதமாக கொடிகள் நடக்கூடாது என்ற பகுத்தறிவு இந்த கழகங்களுக்கு எப்பொழுது வரும்?? பல உயிர்கள் போன பின்பும் வரவில்லையே..

எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்த முடியாது!

மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கிவிட்டு இந்த கொடியை வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி அதிகாரிகளும் கொடிக்கு செக்யூரிட்டி வேலை பார்க்கும் காவல்துறையும் வெட்கி தலை குனிய வேண்டும்! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

arapor iyakkam condemn to tvk dmk for roda side party flag


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->