தொகுதி பங்கீடு: அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே இன்று 3 ஆம் கட்ட பேச்சு வார்த்தை.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் அ.தி.மு.க - தே.மு.தி.க இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீடு குறித்து ஏற்கனவே 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

இரு கட்சிகளுக்கும் இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தே.மு.தி.க. 3 மக்களவை, 1 மாநிலங்களவை சீட் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK DMDK 3rd phase talks today evening


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->