"அந்த கத்தியை எடு, இவனை வண்டியில ஏத்து.." இதான் மாற்றலாமா CM விஜய்? அதிமுக கண்டனம்! - Seithipunal
Seithipunal


அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "அந்த கத்தியை எடு, இவனை வண்டியில ஏத்து.."

நடுரோட்டில், ஒரு பொக்லைன் ஆப்ரேட்டரை ஆளுங்கட்சியின் நிர்வாகி ஒருவர் அராஜகமாகத் தாக்கும் காட்சி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலைக்குச் சென்றுள்ளது என்பதற்குச் சான்று. 

அதிகார போதையில் மிதக்கும் இவர்களுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வருகிறது? தட்டிக் கேட்க வேண்டிய காவல் துறை மௌனமாக வேடிக்கை பார்ப்பது யாருக்காக?

முதல்வர் விஜய் அவர்களே "இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? ஆட்சி அதிகாரம் என்பது அடக்குமுறையை ஏவுவதற்கு அல்ல; சாமானியன் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கு. சட்டத்தை கையில் எடுக்கும் உங்கள் கட்சியினரின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK condemn to TVK govt


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->