இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா CM ஸ்டாலின்? அதிமுக கடும் கண்டனம்!
ADMK Condemn to DMK MK Stalin Chennai
சென்னையில் நடைபெற்றுவரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், "நாங்கள் அதிகாரிகள் உடனே பேசிக்கொள்கிறோம். அமைச்சர் வரவேண்டாம்" என்ற நிலைக்கு தூய்மைப் பணியாளர்கள் வந்துவிட்டதாக அதிமுக தெரிவித்துள்ளது.
மேலும் அதன் செய்திக்குறிப்பில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரை, "தவிர்க்க விரும்புகிறோம்" என்று வாக்களித்த மக்கள் அதிகாரியிடம் தெரிவிப்பது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா முக ஸ்டாலின்?, சேகர்பாபு?, திமுக?.
எவ்வளவு வலி வேதனை அவர்களுக்கு இருந்தால் இப்படி ஒரு வார்த்தை வரும்?
திமுக இழைத்திருப்பது நம்பிக்கை துரோகம்! ஆட்சியில் இருப்பதற்கான கடைசி துளி தார்மீகத்தையும் இழந்துவிட்டது இந்த அரசு" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK Condemn to DMK MK Stalin Chennai