அ.தி.மு.க இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல்.! முழு விவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


அதிமுக இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

1.ஸ்ரீபெரும்புதூர் - பிரேம்குமார்

2. வேலூர் - பசுபதி

3. தருமபுரி - அசோகன்

4. தி. மலை - கலியபெருமாள்

5. கள்ளக்குறிச்சி - குமரகுரு

6. திருப்பூர் - அருணாச்சலம்

7.நீலகிரி- லோகேஷ் தமிழ்ச்செல்வன்

8.கோயம்புத்தூர் - சிங்கை ராமச்சந்திரன்

9. பொள்ளாச்சி - கார்த்திகேயன் 

10.திருச்சி- கருப்பையா

11.பெரம்பலூர்- சாந்திர மோகன்

12.மயிலாடுதுறை- பாபு

13.சிவகங்கை- சேவியர் தாஸ்

14.தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி

15.திருநெல்வேலி- சிம்லா முத்துச்சோழன்

16.கன்னியாகுமரி- பிசிரியான் அசரெத்

17.புதுச்சேரி- தமிழ் வேந்தன்

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் ராமச்சந்திரன் கோவை அ.தி.மு.க வேட்பாளர் என்பது‌ குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK 2nd Phase Candidate List


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->