தொப்பையால் அவதிப்படுகிறீர்களா? - இந்த கஷாயத்தை மட்டும் குடிங்க போதும்.! - Seithipunal
Seithipunal


உணவு முறை மாற்றத்தால் உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளிட்ட பிரச்னை ஏற்படுகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இதனை சரி செய்வதற்காக பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். அந்த வகையில், இயற்கை முறையில் தொப்பையைக் குறைப்பதற்கான ஒரு முறையைக் காண்போம்.

தேவையான பொருட்கள்-

பட்டைப் பொடி 
மஞ்சள் தூள்
மிளகுத்தூள் 
தேன்

செய்முறை:-

ஒரு டம்ளர் தண்ணீரில் பட்டைப்பொடி, மஞ்சள் தூள், மிளகுத்தூள் என்று அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி, அதில் தேன் கலந்துகொள்ள வேண்டும். இந்தத் தண்ணீரை இரவு உறங்கச்செல்லும் முன்பு பருகவேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

weight loss tips


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->