Veg தான்... ஆன non veg சாப்பிட்ட feel இருக்கும் இந்த மஷ்ரூம் பக்கோடா ...!
This mushroom pakoda is veg and makes you feel like you eating non veg
மஷ்ரூம் பக்கோடா ...இதை ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க ...அசைவ உணவு பக்கம் போகவே மாட்டீங்க...
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கடலை மாவு 2 கப்
அரிசி மாவு 4 ஸ்பூன்
நறுக்கிய மஷ்ரூம் 4 கப்
பொடியாக நறுக்கிய
வெங்காயம் 2 கப்
பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய், இஞ்சி 2 டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை :
மஷ்ரூம் பக்கோடா செய்வதற்கு, முதலில் கடலை மாவு, அரிசி மாவு, மஷ்ரூம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, எண்ணெயுடன் சிறிதளவு தண்ணீரை தௌpத்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.அதன் பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மஷ்ரூம் கலவையை உதிர்த்துப் போட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் மஷ்ரூம் பக்கோடா தயார்.
English Summary
This mushroom pakoda is veg and makes you feel like you eating non veg