கலவை தானிய உருண்டை ...சத்துமிக்க உணவை உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள் ... - Seithipunal
Seithipunal


கலவை தானிய உருண்டை
தேவையானவை:
பொருள்                               - அளவு
கம்பு, கொள்ளு, 
பச்சைப் பயறு            -    கால் கப்
காராமணி                    -    கால் கப்
கோதுமை                      -   கால் கப்
பொட்டுக்கடலை        -    கால் கப்
எள்                                   -  கால் கப்
சர்க்கரை                       -   இரண்டரை கப்
தேங்காய் துருவல்       -  அரை கப்
நெய்                              - அரை கப்


செய்முறை :
முதலில்,தானிய வகைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து, சற்று ஆறியதும் ஒன்றுசேர்த்து, மெஷினில் கொடுத்து நைஸான மாவாக அரைத்துக் கொள்ளவும்.அதன் பிறகு தானிய மாவுடன் பொட்டுக்கடலை, பொடித்த சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து, நெய் ஊற்றி பிசறி, உருண்டை பிடிக்கவும், சிறிது பால் தௌpத்து உருண்டை பிடிக்கலாம். சுவையான மற்றும் ஆரோக்கியமான கலவை தானிய உருண்டை தயார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mixed grain ball


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->