மழைகாலம் வந்து விட்டது., உணவுகளில் இனி கவனம் தேவை..!! - Seithipunal
Seithipunal


தற்போது மழைகாலம் என்பதால் நோய்வாய்படும் அபாயம் அதிகரிக்கும் வாய்புள்ளது. எனவே நமது உணவு பழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. மழைகாலங்களில் என்ன உணவுகளை குறித்து பார்போம்.

சிட்ரஸ் பழங்களைத் தவிர்ப்பது: சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி உங்கள் உடலுக்கு நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கும் ஆனால் அதில் உள்ள புளிப்பு காரணமாக, மழைக்காலத்தில் அவற்றைத் தவிர்க்கிறார்கள். இதனால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கும்.

ப்ரீபயாடிக் மற்றும் புரோபயாடிக் உணவுகள்:  வேண்டும். தயிர், மோர், ஊறுகாய், காய்கறிகள் போன்ற உணவுகள் குடலை நோயை எதிர்க்கும் கிருமிகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

பருவகால உணவுகளை புறக்கணித்தல்: பருவகால பழங்களை தவிர்க்காமல் சாப்பிட்டு வருவது ஆரோக்கியத்திற்கு நல்லது. பருவகால பழங்கள் அந்தந்த பருவகாலத்திற்கு ஏற்ற ஆரோக்கியத்தை தரும்.

வறுத்த உணவுகள்:  மழைகாலங்களில் அனைவருக்கும் விருப்பமான திண்பண்டம் வறுத்த உணவுகள் தான். ஆனால், பருவமழையின் போது, ​​தாகம் ஏற்படாது, அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் குடிப்பதைத் அவை தடுக்கின்றன


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Food for monsoon


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal