தேன் ஐஸ்கிரீம் எப்படி செய்வது தெரியுமா? - Seithipunal
Seithipunal


தேன் ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள் :
பொருள்                            - அளவு
முட்டை வெள்ளைக்கரு  10
பால்                                     1லிட்டர்
கிரீம்                                   500 மில்லி
தேன்                                       2 கப்
வெண்ணிலா எசன்ஸ்      2 ஸ்பூன்


செய்முறை :
 தேன் ஐஸ்கிரீம், செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையையும், தேனையும் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.அதன் பிறகு கேஸ் ஸ்டவ்வை சிம்மில் வைத்து, கொதிக்க வைத்தப் பாலுடன் முட்டை, தேன் கலந்துள்ள கலவையை சேர்த்து கெட்டியாகும் வரை கலக்கவும்.

பிறகு கெட்டியான கலவையை எடுத்து வடிகட்டி குளிரவைத்து, அதனுடன் கிரீம், வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றைக் கலந்து, இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் ஊற்றி இரவு முழுவதும் உறையும் குளிர்சாதன பெட்டியில் உறைய வைத்து எடுத்தால் ருசியான தேன் ஐஸ்கிரீம் ரெடி.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you know how to make honey ice cream


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->