வாழைப்பழம் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?! அப்படியென்றால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி!! - Seithipunal
Seithipunal


வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் அறிவோம்., அந்த வகையில் வாழைப்பழத்தின் மூலம் முகத்தின் பொலிவை மாற்றலாமா? என்பது குறித்து காண்போம்.

 

வாழைப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மூலம் தொழில் ஏற்படும் சுருக்கங்கள் சரி செய்யப்பட்டு., நமது முகத்தால் இளமையான தோற்றத்தை பெற இயலும். வயது முதிர்ச்சி இல்லாமல் தோற்றத்தால் முதிர்ச்சியை காணும் பலருக்கு வாழைப்பழ பேஸ் மாஸ்க் உதவும். 

வாழைப்பழத்தையும் வெண்ணெயையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூசி., பின்னர் சுமார் 25 நிமிடங்கள் கழித்த பின்னர் முகத்தை கழுவினால் முகத்தின் தோற்றம் மாறும். 

முதுமையை தடுப்பதற்காக மற்றொரு முறையாக வாழைப்பழத்தில் சில துளிகள் பண்ணீரை விட்டு பிசைந்து., அதனை பேஸ் மாஸ்க்காக பயன்படுத்தி., முகத்தில் போட்டு 25 நிமிடங்கள் கழித்த பின்னர் கழுவவும். 

இவ்வாறு செய்வதன் மூலம் வறண்டு போன சருமமானது புதிய பொலிவுடன் அழகுறும்., மேலும் சருமத்தில் உள்ள நீர்ச்சத்தை தக்கவைத்து மென்மையாகவும்., பொலிவாகவும் மாற்றும். மேலும்., வாழைப்பழத்துடன் தேனையும் சேர்த்து பிசைந்து பூசலாம். 

வாழைப்பழத்துடன் மஞ்சள் மாற்றும் தேன் போன்றவற்றை சேர்த்து பேஸ் மாஸ்க் தயார் செய்து உபயோகித்தால்., முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் ஒழிந்துவிடும். மேலும் வயது முதிர்ச்சியின் மூலம் ஏற்படும் முகப்பருக்களை அகற்றி., முகத்தில் உள்ள பருக்களின் வடுக்கள் நீக்கப்படும். இந்த செய்முறையை வாரத்திற்கு இருமுறை செய்வது நல்லது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefit of banana


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal