School முடிச்சுட்டு வர உங்க குழந்தைகளுக்கு இந்த ஆப்பிள் மில்க் ஷேக் பண்ணி குடுங்க...செம்ம energitic ஆ இருப்பாங்க...! - Seithipunal
Seithipunal


ஆப்பிள் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள் :
பொருள்                         அளவு
நறுக்கிய ஆப்பிள்         2 கப் (தோல், விதை எடுத்தது)
காய்ச்சி ஆற 
வைத்த பால்                 2 கப்
சர்க்கரை                      4 டேபிள் ஸ்பூன்
வென்னிலா                எசென்ஸ்சில துளிகள் 
ஐஸ் கட்டி                    4 அல்லது 5


செய்முறை : 
முதலில், ஆப்பிள், பால், சர்க்கரை மூன்றையும் ஐஸ்கட்டிகளோடு சேர்த்து அடித்து எசன்ஸ் கலந்து கண்ணாடிக் குவளைகளில் ஊற்றி பரிமாறவும்.அவ்வளவுதான் ஆப்பிள் மில்க் ஷேக் ரெடி...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

apple milkshake for your kids to drink after school


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->