easy -ஆன வைட்பெய்ட் ஃப்ரிட்டர்ஸ் (Whitebait Fritters)செய்லாமா?
Whitebait Fritters recipe
வைட்பெய்ட் ஃப்ரிட்டர்ஸ் (Whitebait Fritters)
தேவையான பொருட்கள்:
Whitebait மீன் – 200 கிராம்
முட்டை – 2
உப்பு, மிளகு – தேவைக்கு
வெண்ணெய் / எண்ணெய் – வறுக்க

செய்முறை:
முதலில்,முட்டையை beat செய்து அதில் மீன், உப்பு, மிளகு சேர்க்கவும்.non-stick pan-இல் சிறிது வெண்ணெய் ஊற்றி கலவையை ஊற்றவும்.அடை போல இரு பக்கமும் சுட்டு எடுக்கவும். இது நியூசிலாந்தின் மிகவும் பிரபலமான கடல் உணவு.
English Summary
Whitebait Fritters recipe