உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்ட ஜப்பானின் அதிசய உணவு...! – சுஷி
Sushi amazing food Japan that fans all over world
Sushi சூஷி
தேவையான பொருட்கள்:
Sushi Rice (குறுகிய தானிய அரிசி) – 2 கப்
Rice Vinegar – 3 மேசைக்கரண்டி
சர்க்கரை – 1 மேசைக்கரண்டி
உப்பு – 1/2 டீஸ்பூன்
Nori (கடல்வாழை இலை) – 4–5 துண்டுகள்
பச்சை மீன் (Salmon / Tuna போன்றது) – சுத்தமாக வெட்டிய துண்டுகள்
காய்கறிகள் – வெள்ளரிக்காய், அவகாடோ, காரட் (நீளமாக வெட்டியது)
சோயா சாஸ், வாசபி, Pickled Ginger – பரிமாற

தயாரிக்கும் முறை:
அரிசி சமைத்தல்
Sushi அரிசியை நன்றாக கழுவி, தண்ணீர் தெளிவாக வரும் வரை கழுவ வேண்டும்.
பின் அடுப்பில் வேகவைக்கவும் (சாதாரணமாக Rice Cooker-இல் சிறப்பாக வரும்).
அரிசிக்கு சுவை கொடுப்பது
Rice Vinegar, சர்க்கரை, உப்பை சேர்த்து ஒரு கலவையாக்கவும்.
அதை வெந்த அரிசியில் சேர்த்து மெதுவாக கலக்கவும். (அதிகமாக அழுத்தக் கூடாது).
குளிர வைத்து விடவும்.
Sushi Roll (Maki Sushi) செய்வது
Bamboo mat (Sushi rolling mat) மேல் Nori இலை வைக்கவும்.
அதன் மேல் 1 பரப்பளவில் அரிசியை மெதுவாக பரப்பவும்.
நடுவில் பச்சை மீன் துண்டு, வெள்ளரிக்காய், அவகாடோ போன்றவற்றை வைக்கவும்.
Mat-ஐப் பிடித்து சுருட்டவும். இறுதியில் சிறிது தண்ணீர் தடவி சீல் செய்யவும்.
கூர்மையான கத்தியை ஈரமாக வைத்து ரோலை சிறிய துண்டுகளாக வெட்டவும்.
Nigiri Sushi செய்வது
சிறிய அரிசி பந்து போல் பிடித்து, அதன் மேல் பச்சை மீன் துண்டு வைத்து மெதுவாக அழுத்தவும்.
பரிமாறுதல்
Soy sauce, wasabi, pickled ginger உடன் பரிமாறவும்.
English Summary
Sushi amazing food Japan that fans all over world