ஜப்பானின் தெரு உணவின் சூப்பர் ஹீரோ!- octopus துண்டுகளால் செய்யப்படும் ‘தகோயாகி’ பந்துகள்! - Seithipunal
Seithipunal


டகோயாகி(Takoyaki )– ஜப்பானின் பிரபலமான street food snack
தேவையான பொருட்கள்:
மைதா மாவு – 1 கப்
தாஷி ஸ்டாக் (அல்லது சாதாரண காய்கறி சூப்) – 2 கப்
முட்டை – 1
பேக்கிங் பவுடர் – ½ டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
வேக வைத்த octopus துண்டுகள் – ½ கப் (சிறிய துண்டுகளாக வெட்டியது)
பச்சை வெங்காயம் – நறுக்கியது
டெம்புரா கிரம்ப்ஸ் (tenkasu) – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி ஊறுகாய் (beni shoga) – சிறிதளவு
மேல் அலங்கரிப்பிற்கு:
டகோயாகி சாஸ் (அல்லது thick Worcestershire sauce)
மையோனெய்ஸ்
பனிட்டோ பிளேக்ஸ் (katsuobushi)
கடல் பாசி பொடி (aonori)


செய்முறை:
முதலில்,ஒரு பெரிய கிண்ணத்தில் மாவு, தாஷி ஸ்டாக், முட்டை, உப்பு, சோயா சாஸ், பேக்கிங் பவுடர் சேர்த்து மெல்லிய திரவ கலவையாக கலக்கவும்.டகோயாகி சிறப்பு பாத்திரம் (round ball pan) எடுத்து, ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் தடவி சூடாக்கவும்.மாவு கலவையை பாத்திரத்தில் ¾ பங்கு வரை ஊற்றவும்.

அதன் மீது octopus துண்டு, பச்சை வெங்காயம், டெம்புரா கிரம்ப்ஸ், இஞ்சி ஊறுகாய் சேர்க்கவும்.மேலே மீண்டும் சிறிது மாவு கலவையை ஊற்றி, அரை சமைந்ததும் குச்சி கொண்டு உருட்டி சுற்றி, பந்தாக ஆக்கவும்.அனைத்து பந்துகளும் பொன்னிறமாக crispy ஆக சமைந்ததும் எடுத்து கொள்ளவும்.மேலே டகோயாகி சாஸ், மையோனெய்ஸ், பனிட்டோ பிளேக்ஸ், கடல் பாசி பொடி தூவி பரிமாறவும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

superhero of Japans street food Takoyaki balls made from octopus pieces


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->