தேமல் மறைய இந்த சுக்கு ஒரு நல்ல பொருளாக இருக்கும்....!
sukku good item to remove vitiligo
தேமல் மறைய நாம் கெமிக்கல் நிறைந்த product பயன்படுத்துவதை விட்டு விட்டு இயற்கை முறைக்கு மாறினால் நமது முகத்திற்கும் உடலுக்கு மிகவும் நல்லது.
சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து நன்றாக அரைத்து தேமல் மீது பூசினால் தேமல் மறைந்துவிடும்.

தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்.
இவ்வாறு அவ்வப்போது செய்து வந்தால் உடலில் எங்கு தேம்பல் இருந்தால் எளிதில் விரைவில் மறையும்.
English Summary
sukku good item to remove vitiligo