நார்சத்துமிக்க சிறுகீரை தக்காளி தால்..!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

சிறு கீரை -  1 கட்டு
நறுக்கிய தக்காளி  - 2
துவரம் பருப்பு - 1 கப்
பூண்டு பல் - 2
பச்சை மிளகாய் - 4 
கடுகு  - அரை டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு -  அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் 
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய்  - தேவைக்கேற்ப 
உப்பு  - தேவைக்கேற்ப.

செய்முறை :

முதலில் துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு ,பூண்டு, பெருங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். 

தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிறகு கீரையையும் சேர்த்து வதக்கவும். 

வெந்த பின், வெந்த துவரம் பருப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.

பின் சிறிது நேரம் கொதி வந்தவுடன் இறக்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sirukeerai tomato recipe in tamil


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->