பனீர் புட்டு...ராஜஸ்தானி ஸ்டைல் -ல பாக்கலாமா...!
Paneer Bhurji
பனீர் புட்டு / Paneer Bhurji
பொருட்கள்:
பனீர் – 200 கிராம் (உருண்டையாக வெட்டிக் கொள்ளவும்)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 tsp
மஞ்சள் தூள் – ¼ tsp
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 tbsp
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:
முதலில்,கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கவும்.தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.பனீர் சேர்த்து நன்கு கிளறவும்.கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.சூப்பர் சுவையான பனீர் புர்ஜி தயார்.