பஞ்சுமாதிரி soft -ஆனா பேன்கேக் (Pancake) பண்லாமா...? - Seithipunal
Seithipunal


பேன்கேக் (Pancake)
தேவையானவை:
மைதா – 1 கப்
பால் – 1/2 கப்
முட்டை – 1
சர்க்கரை – 2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
வெண்ணெய்


செய்முறை:
முதலில்,அனைத்து பொருட்களையும் கலந்து தோசை மாவு போல பிசையவும்.அதன் பிறகு தவாவில் வெண்ணெய் தடவி சிறிய சுற்றாக ஊற்றி சுடவும்.கடைசியாக மேலே தேன்/மேப்பிள் சிரப் ஊற்றி பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pancake


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->