குளுகுளு முலாம்பழம் ஜூஸ்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


உடலில் வெப்பத்தை தணிக்கும் நீர்ச்சத்து நிறைந்த சுவையான குளுகுளு முலாம் பழம் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

முலாம் பழம் - 1

எலுமிச்சை சாறு - 1 டேபிள் டீஸ்பூன்

சர்க்கரை - தேவையான அளவு

ஐஸ் கட்டிகள்

செய்முறை:

முதலில் முலாம் பழத்தை தோல் மற்றும் விதைகளை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். பின்பு மிக்ஸியில் முலாம்பழம், எலுமிச்சை சாறு, தேவையான அளவு சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டிகள் சேர்த்தால் சுவையான முலாம்பழம் ஜூஸ் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Musk melon juice recipe


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->