துளசி பேஸ்பேக் பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும்..! - Seithipunal
Seithipunal


பார்லர் சென்று செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி பெரும்பாலும் சரும அழகை மேம்படுத்துவோம். ஆனால், பார்லரே செல்லாமல் வீட்டில் இருக்கும் துளசியை வைத்து சரும அழகை பராமரிக்கலாம் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அதனை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வேம்பு மற்றும் துளசி ஃபேஸ்பேக்: 

அதிக எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள், பருக்களால் அவதிப்படுபவர்கள் இந்த பேஸ்பேக்கை பயன்படுத்தலாம். வேம்பு சருமத்தை பாதுக்காக்கும். வாரமிருமுறை இந்த பேஸ்பேக்கை பயன்படுத்தி வர பருக்கள், முகம் கருத்து போவது மற்றும் தோல் சிவந்து போதல், சரும எரிச்சல் போன்றவை நீங்கும்.

துளசி மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்: 

அனைத்து வகையான சருமத்திற்கும் ஓட்ஸ் பேஸ் பேக் பயன்படுத்தலாம். ஓட்ஸ் சருமத்தில் ஈரப்பதத்தை ஏற்படுத்தும். மேலும், இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாக்கவும், பொலிவாகவும் மாற்றும். ஓட்ஸுடன் துளசி சேர்த்து பேஸ்பேக் போடும் போது சரும பொலிவு பெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mint facepack


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->