வெறும் இரண்டு நிமிடத்தில் மிளகாய் சட்னி - எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


இட்லி, தோசைக்கு ஏற்ற புலி மிளகாய் சட்னி எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

* வரமிளகாய்
* உப்பு
* புளி
* சின்ன வெங்காயம்
* தண்ணீர்
* நல்லெண்ணெய்


செய்முறை:

* முதலில் ஒரு மிக்சி ஜாரில் வரமிளகாய், உப்பு, புளி, சின்ன வெங்காயம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* இதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி பரிமாறினால், சுவையான புளி மிளகாய் சட்னி தயார். இந்த சட்னியை தாளித்தும் சாப்பிடலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

milaki chutny recepie


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->