அதீத மூட்டுவலியை சரி செய்ய இந்த முத்திரையை செய்து வாருங்கள்..!! - Seithipunal
Seithipunal


வயதானவர்கள் முத்திரை பயிற்சி செய்து வந்தால்  மூட்டுகளுக்கு சக்தி அதிகரிக்கும்.

வயதானவர்கள் சில நேரங்களில் யோகா செய்யமுடியாது. அவர்கள் மூட்டு முத்திரை செய்து வந்தால் அவர்களின் உடல் எலும்புகள் வலிமை அடையும். இந்த முத்திரையை எப்படி செய்வது என பார்போம்.

வலது கை பெருவிரல் நுனியும் மோதிர விரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளவேண்டும். அதேபோல் நமது இடது கை பெருவிரல் நுனியும் நடுவிரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளவேண்டும்.

இந்த முத்திரையை நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் செய்யலாம். இந்த முத்திரையை செய்யும் போது சுவாசபயிற்சி செய்யலாம். குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் வரை செய்யலாம்.

இந்த முத்திரையை செய்வதால்  மூட்டுகளில் பலம் அதிகரிக்கும். இன்று பெரும்பாலும் கம்ப்யூட்டரில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இதனால் நமது முழங்கை, மணிக்கட்டு, விரல்கள், மூட்டுக்கள் விரைப்புத்தன்மை அடைந்து வலியில் அவதிப்படுகிறார்கள்.

இந்த முத்திரை பயிற்சியினால் அதிக சக்தி மூட்டுக்களுக்கு கிடைக்கிறது. அதனால் வலியிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Joined Mudra For Health care


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal